தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் கயல். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தொடங்கிய சில வாரங்களிலேயே டிஆர்பியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
1. கயல் ( சைத்ரா ரெட்டி ) – ரூபாய் 25,000
2. எழில் (சஞ்சீவ் ) – ரூபாய் 20,000
3. விக்னேஷ் ( கோபி ) – ரூபாய் 10,000
4. தேவி ( ஐஸ்வர்யா ) – 8000
5. தர்மலிங்கம் ( முத்துராமன் ) – 15000
மற்றும் நடிகர் நடிகைகளுக்கு 15,000 வரை சம்பளம் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல்கள் அனைத்தும் சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டவை தான், அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.