நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சர்கார் திரைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து தற்போது லாக்டவுன் காரணமாக OTT படையெடுத்துள்ள திரைப்படங்களில், இவரின் பெண்குயின் திரைப்படமும் நேற்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அதன் பின் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் (சர்கார்ரு வாரி பட்டா படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.