Tamilstar
News Tamil News

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! யார் அந்த ஹீரோ தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் நல்ல கதைகளுக்காக காத்திருந்தாலும் தெலுங்கு சினிமா படங்களில் அதிகம் நடித்து வருகிறார். அண்மையில் அவரின் நடிப்பில் பெண்குயின் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

சூப்பர் ரஜினிகாந்தின் தங்கையாக சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்கவுள்ளார். ஹைதராபாத்தில் படப்பிடிப்புகள் நடந்து வந்த வேளையில் கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் Sarkaru vaari paata என்ற படத்தில் வங்கி ஊழியராக நடிக்கிறாராம். வங்கியில் ஹீரோவின் அம்மாவிடம் பணமோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பியோடும் தொழிலதிபரை ஹீரோ எப்படி மீட்டு இந்தியா வருகிறார் என்பதே கதையாம்.