Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

keerthy-suresh-latest-photoshoot

தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் மாமன்னன் மற்றும் தெலுங்கில் தசரா திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அழகான கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் தீயாக பரவி ட்ரெண்டிங்காகி வருகிறது.