Tamilstar
News Tamil News

அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண்!

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருப்பவர். இவர் நடிப்பில் பென்குயின் என்ற திரில்லர் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்து செம்ம வரவேற்பைப் பெற்றது, இப்படம் விரைவில் அமேசான் ப்ரேமில் வரவுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி இதோடு ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரை போலவே ஒரு பெண் இருக்கின்றார் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ தான் தற்போது செம்ம ட்ரெண்டிங், இதோ நீங்களே பாருங்களேன் அந்த வீடியோவை…