கன்னடத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் கே ஜி எஃப்.
இந்தப் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் விதியாக்கி அதுவும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இன்னும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் படம் வரும் வேட்டையாடி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் OTT ரிலீஸ் உரிமையை ரூபாய் 350 கோடி கொடுத்த நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படத்தை இரண்டு மடங்கு பணம் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.