Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கே.ஜி.எப் 2 ட்ரைலர் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

K.G.F Trailer

நடிகர் யாஷ் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியடைந்த படம் கே.ஜி.எப்.

தற்போது அனைவரும் காத்து கொண்டு இருக்கும் விஷயம், இப்படத்தின் இரண்டாம் பாகம் தான்.

மேலும் அண்மையில் கூட இப்படத்தின் First லுக் வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது செம மாஸான அப்டேட் ஒன்றை படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை நீங்களே பாருங்க…