கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தில் ஸ்ரீநிதி, அஜய் தேவ்கன், ஈஸ்வரி ராவ் என எக்கச் சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படம் எப்படி இருக்கு? என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.
#KGFChapter2 in 10 mins @cineworld pic.twitter.com/RswXB3iAGP
— Vagabond 🥳 (@karthickbe05) April 13, 2022