Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அவரின் ஆசை இது தான்..பிரதாப் போத்தன் மறைவு குறித்து கனிகா ஓபன் டாக்

khanika-about-prathap-pothen-death update

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் பிரதாப் போத்தன். மலையாள நடிகரான இவர் பல படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் நேற்று திடீரென மரணம் அடைந்தது திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய கனிகா பிரதாப் போத்தன் தன்னுடைய மறைவு குறித்து பேசிய விஷயத்தை பதிவு செய்துள்ளார்.

அதாவது அவர் எனக்கு நல்ல நண்பர் ஒருமுறை அவர் என்னிடம் பேசும்போது அவ சொன்ன விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது எனக்கு மரணம் என்று ஒன்று வந்தால் அது தூக்கத்தில் தான் வர வேண்டும் என கூறினார். அவர் ஆசைப்படியே அவரது மரணம் தூக்கத்திலேயே நிகழ்ந்து விட்டது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் மிஸ் யூ சார் என கூறியுள்ளார்.

 khanika-about-prathap-pothen-death update

khanika-about-prathap-pothen-death update