khushbu-character-in-varisu-movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. வரும் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் மற்ற திரை பிரபலங்களுடன் இணைந்து நடிகை குஷ்பூ ஒரு ரோலில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை குஷ்பூ பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், தன்னுடைய கதாபாத்திரம் பெரிய கதாபாத்திரம் அல்ல, சிறிய கேமியோ ரோலில் தான் நடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் தான் நடித்துள்ள காட்சிகள் அனைத்துமே விஜய் உடன் சேர்ந்து வரும் காட்சிகள் தான் என்றும் குஷ்பூ பகிர்ந்திருக்கிறார். இவர் பகிர்ந்து உள்ள இந்த சுவாரசியமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தக்காளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் விக்ரம் தற்போது விக்ரம் 63 மற்றும் 64 ஆகிய படங்களில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண்…