இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
King of Kotha will be streaming from 29 September on Disney Plus Hotstar. #disneyplushotstar #hotstar #kingofkotha #dulquersalmaan #dq #malayalamcinema #kok #gangstermovie #malayalam @dulQuer @ritika_offl @Anikhaofficial_ @nylausha @Prasanna_actor pic.twitter.com/0o5gsqhQbf
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) September 25, 2023