வயதுக்கு மீறிய கவர்ச்சி கிரன் ரதொட் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட்.
இந்த படங்களை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் போனது விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது 40 வயதாகும் இவர் வாய்ப்புகளுக்காக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அத்து மீறிய கவர்ச்சி இவர் வெளியிட்டுள்ள வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களும் காட்டுத்தீ போல பரவி ரசிகர்களை பதம் பார்த்து வருகின்றன.
இந்த வயசுல இப்படி எல்லாம் கவர்ச்சி தேவையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்
https://www.instagram.com/reel/CFHKR9wJYLe/?igshid=16tj8b2a6eqte