அப்பாவின் துறையை சார்ந்து பிள்ளைகள் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது என்பது பெரும்பாலும் எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. அதற்கு சினிமாவும் விதிவிலக்கல்ல.
சினிமாவிலும் அப்பாவின் பாதையை பின்பற்றி நடிகராக என்னுடைய சாதித்துக் காட்டிய சில நடிகர்களும் உண்டு, தடம் தெரியாமல் போன சிலரும் உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக நுழைந்தவர்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
கே பாக்யராஜ் மகன் சாந்தனு
டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்
எஸ் ஏ சந்திரசேகர் மகன் தளபதி விஜய்
தியாகராஜன் மகன் பிரசாந்த்
கஸ்தூரி ராஜா மகன் தனுஷ்
பாண்டியராஜன் மகன் பிரித்திவிராஜன்
பி வாசு மகன் சக்தி வாசுதேவன்
சங்கர் மகள் அதிதி சங்கர்
தளபதி விஜய் மகன் சஞ்சய் ( இயக்குனராக )
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ( இயக்குனராக )