Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனைவியுடன் கலக்கல் ஷாப்பிங் செய்த விஜய் டிவி வினோத்!

kpy vinoth and Iswarya shooping

தி நகரில் மனைவியுடன் சேர்ந்து கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார் விஜய் டிவி வினோத்.

தமிழகத்தில் தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடையின் புதிய கிளைகள் சென்னையில் செயல்பட்டு வரும் வேலவன் ஸ்டோர்ஸ். இந்த கடை திநகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் உள்ளது. ஏழடுக்கு தளத்துடன் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான உடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.

அதுவும் மிகக் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கிடைக்கின்றன. இதனால் இந்த கடை சாதாரண மக்களைப் போலவே பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது. ஏற்கனவே வனிதா விஜயகுமார், ரேகா, சிவாங்கி, விஜய் டிவி புகழ், பாலா, தீனா, மா கா பா ஆனந்த், தீபா என பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான வினோத் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். இவர்கள் கலகலப்பாக ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.