Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடும்பஸ்தன் : ஒன்பது நாள் வசூல் எவ்வளவு? வைரலாகும் தகவல்..!

kudumbasthan movie 9 days collection update

குடும்பஸ்தன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்திலும், எஸ் வினோத் குமார் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் சான்வே மேகனா, குருசாமி சுந்தரம், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜனவரி 24ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமில்லாமல் 9 நாட்களில் 13.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.