சங்ககரா இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு உலகம் முழுதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்.
இவருக்கு இந்தியாவிலும் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் சமீபத்தில் சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
இதில் மகேலா, ரனத்துங்கா, சச்சிக், கோஹ்லி எல்லோர் பற்றியும் கூற, தோனி பற்றி கேட்டதும் நீண்ட நேரம் யோசித்தார். பிறகு ஸ்மார்ட் என்று பதில் அளித்தார்.