Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ட்ரெடிஷனல் மற்றும் மாடர்ன் உடையில் குஷ்பூ..வைரலாகும் புகைப்படம்

kushboo-latest-photos-viral

தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை குஷ்பு. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்த குஷ்பு இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் ட்ரெடிஷனல் உடையில் ஒரு புகைப்படம் மற்றும் கிரீன் கலர் மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு எது சூப்பர் என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். இவர் வெளியிட்ட இரு வெவ்வேறு விதமான போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் இந்த வயதில் இவ்வளவு அழகாக என வர்ணித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)