Tamilstar
News Tamil News

கொரொனா நேரத்திலும் வீட்டில் சும்மா இல்லாமல் விளம்பரத்தில் நடித்த நயன்தாரா, வைரல் வீடியோ

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. அதிலும் தமிழ் சினிமாவில் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பார்கள்.

அந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு நிகராக மார்க்கெட் வைத்துள்ளார். நயன்தாரா கொரொனா சமயத்தில் கூட விளம்பரத்தில் நடித்தது தான் தற்போது வைரல்.

ஆம், இவர் நடித்த விளம்பர வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகியுள்ளது.

இந்த நேரத்திலுன் இவரின் நடிப்பு ஆர்வத்தை கொஞ்சம் பாருங்களேன்…..