Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Lal Salaam Movie OTT Release

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் லால் சலாம். லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் ,விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, கபில்தேவ், நிரோஷா ராதா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்தனர். பிப்ரவரி 9 2024 அன்று வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் OTT குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது Sun Next-ல் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக போஸ்டருடன் தகவல் வெளியாகியுள்ளது.

Lal Salaam Movie OTT Release
Lal Salaam Movie OTT Release