தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள இந்த படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சிலவற்றை இங்கே பார்க்கலாம் வாங்க
Overseas report very serious content pure B-L-O-C-K-B-U-S-T-E-R 🔥🔥🔥#LalSalaamFromToday #SuperstarRajinikanth #LalSalaam
— Dragon (@DragonBoySiv) February 9, 2024
திருவிழாவை போல் மக்கள் கூட்டம் , எல்லாரும் பார்க்கின்ற மாதிரி கதை , மாபெரும் வெற்றியை சூடிய #LalSalaam #LalSalaamReview #SuperstarRajinikanth #Thalaivar pic.twitter.com/0IoMDeCqvo
— 🔥தீ🔥 (@RajiniGuruRG) February 9, 2024
@vikranth_offl அருமையான நடிகர் அற்புதமான கதாபாத்திரம் அமைந்தால் ஒரு ரவுண்டு வருவார் #LalSalaam 🔥
— Rahimalt (@Rahimalt1) February 9, 2024
#LalSalaamReview
Content driven plot
Goosebumps inclusive
Intense emotional sports drama
Goutham menon + Vetrimaran & Pandiraj
vibe @ash_rajinikanth will grab some awards for sure #LalSalaam #LalSalaamFDFS pic.twitter.com/bQ2ERXDc4m— Matt.S (@mattskumar) February 9, 2024