Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் அஜித் படங்களில் நடிக்க இருக்கும் த்ரிஷா.!! வைரலாகும் தகவல்

latest movie news about actress trisha

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த த்ரிஷா தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.

தற்போது இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்தி இருக்கும் த்ரிஷாவுக்கு அதிக பட வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் த்ரிஷா குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகர்களாக விளங்கும் அஜித் மற்றும் விஜய் அவர்களுடன் த்ரிஷாவை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயன்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

latest movie news about actress trisha
latest movie news about actress trisha