Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரம் பட சூட்டிங் ஸ்பாட்டில் செம்ம மாஸாக கமல்ஹாசன்.. வைரலாகும் புகைப்படம்

Latest Photo From Vikram movie Shooting Spot

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

கமல்ஹாசனின் லோகேஷ் கனகராஜ் உரையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. இந்த புகைப்படத்தில் கமல் மாஸான லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.