தமிழ் சினிமாவின் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.
இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் நடிகை திரிஷா நாயகியாக நடிக்க எக்கச்சக்கமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் பிசினஸ் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது,
தமிழக உரிமை – ரூ 100 கோடி
வெளிநாட்டு உரிமை – ரூ 60 கோடி
தெலுங்கு மாநில உரிமை – ரூ 20 கோடி,
கர்நாடகா உரிமை – ரூ 15 கோடி
கேரளா உரிமை – ரூ 13 கோடி
படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை – ரூ 75 கோடி
ஓடிடி உரிமை – ரூ 125 கோடி
ஆடியோ உரிமை – ரூ 15 கோடி என மொத்தம் ரூ 423 கோடி வரையில் லியோ பிசினஸ் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.