Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷுட்டிங் ஸ்பாட்டில் விஜய் செய்த வேலை.குவியும் பாராட்டு.

leo-movie-shooting-changes

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு பணத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. காஷ்மீரில் கடும் குளிர் நிலவி வருவதால் விரைவில் இருள் சூழ்ந்து விடுகிறது. இதனால் படப்பிடிப்புகளை நடத்துவதில் சிரமம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக படப்பிடிப்புகளை அதிகாலை எட்டு மணிக்கு தொடங்க படக்குழு திட்டமிட்டு இதுகுறித்து அனைவருக்கும் தெரியப்படுத்த மறுநாள் விஜய் 7.15 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட் வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.தளபதி விஜயின் டெடிகேஷனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

leo-movie-shooting-changes
leo-movie-shooting-changes