தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் மீதான எதிரிபார்ப்பு மிக பெரிய அளவில் உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளி போனது, சமீபத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அழிக்கப்பட்டதால் இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர் ஒரு மாஸ்டர் டீசர் தீபாவளி அன்று வெளியிடும் படி மூக்குத்தி அம்மன் படத்தை வைத்து மீம் போட்டுள்ளார். இதை ரீ-ட்விட் செய்த ஆர்.ஜே.பாலாஜி “டேய் லோகேஷ் பாத்து பண்ணு” என டீவ்ட் போட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் லோகேஷ் ஸ்மைலி ஒன்றை மட்டும் பதிவிட்டுள்ளார், இதனையடுத்து ரசிகர்கள் மாஸ்டர் பட டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என கூறிவருகின்றனர்.
😊
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 25, 2020