Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தை பார்த்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்

lokesh-kanagaraj-about-varisu movie

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. தெலுங்கு சீரியல் பல இருப்பதாக சில விமர்சனங்களும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

படம் சூப்பராக இருக்கிறது விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற ட்ரீட் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

lokesh-kanagaraj-about-varisu movie
lokesh-kanagaraj-about-varisu movie