Tamil News

லோகேஷ் கனகராஜின் அடுத்த பட அப்டேட்

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். இப்படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தை பிரபல இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான தரமான தகவல்,கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.…

3 hours ago

Kurangu Pedal Official Trailer

Kurangu Pedal Official Trailer

3 hours ago

விவாகரத்து விவகாரம், பிரியங்கா நல்காரி வெளியிட்ட தகவல்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல்…

3 hours ago

மோதலும் காதலும் சீரியலில் இருந்து விலகும் ஶ்ரீதேவி அசோக்,அவருக்கு பதில் யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மோதலும் காதலும். இந்த சீரியலில் நடித்து வரும்…

4 hours ago

குக்கரில் சாப்பாடு சமைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்?அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!

குக்கரில் சாப்பாடு சமைப்பதால் கிடைக்கும் தீமைகள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் குக்கரில் சாதம் வடித்து சாப்பிடுகிறார்கள். ஆனால் அது உடலுக்கு…

7 hours ago