Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கெத்தான லுக்கில் லாஸ்லியா. வைரலாகும் ஃபோட்டோ

losliya-latest-photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அதே சமயம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சில சமயங்களில் கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்டன்னிங் லுக்கில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.