Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெள்ளை நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் லாஸ்லியா,வைரலாகும் பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா.

இலங்கையைச் சார்ந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்து படம் ரிலீஸ் ஆன நிலையில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்காக சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைட் கலர் உடைக்க தூக்கலான கிளாமரில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்