Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..

losliya latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை லாஸ்லியா.

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ‌ அந்த வகையில் தற்போதைய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிழிஞ்சு போன பேண்ட்டில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.