Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற உடையில் இணையத்தை கலக்கும் இவானா.வைரலாகும் புகைப்படம்

love-today-ivana-in-modern-photos viral

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு ஏஜிஎஸ் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான லவ் டுடே படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அந்த படத்தின் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா என்பவர் நடித்திருந்தார். சிறிய பட்ஜெட்டில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுத்தந்த 30 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. ரிலீஸ் ஆன நாள் முதல் இன்று வரை ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியான இவானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மயக்கி வருகிறது. இவரா அது என புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ivana (@i__ivana_)