Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் தெறிக்க விடும் மாவீரன். நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

maaveeran-box-office-collection-day-4

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாவீரன். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.

முதல் நாளே 10 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த படம் மூன்று நாளில் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. இப்படியான நிலையில் 4 நாளில் இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த படத்தில் அதிதி சங்கர் நாயகியாக நடிக்க யோகி பாபு, மிஷ்கின் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

maaveeran-box-office-collection-day-4
maaveeran-box-office-collection-day-4