Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட்.. இணையத்தில் கலக்கும் மடோனா செபஸ்டியன் புகைப்படம்

Madonna Sebastian in Latest Glamour Photos

மலையாள சினிமாவில் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற பிரேமம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மடோனா. இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதி, தனுஷ் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்து வந்த மடோனா தற்போது வாய்ப்புகளுக்காக அவரும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

ஏற்கனவே கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில போட்டோக்களை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் மாறாப்பு இல்லாமல் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.