தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் என்று தணிந்தது காடு என்ற படத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் 10 தல என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் இவர் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள மஹா என்ற படத்தில் நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை தற்போது ஆர்கே சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படமே இருபத்தி ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
Happy to announce our next project . Studio9 bagged tamilnadu theatrical rights of @str and @ihansika #maha movie . May 27 th release 🙏🙏🙏 pic.twitter.com/gaLJgl5l3l
— RK SURESH (@studio9_suresh) April 21, 2022