தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மகாநதி. இந்த சீரியலில் நாயகியின் அக்காவாக கங்கா இப்ப கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்து வந்தார் பார்த்தீபா.
திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேற தளபதி அவருக்கு பதிலாக திவ்யா கணேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சீரியலில் இருந்து வெளியேறிய பார்த்தீபா மலையாளத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்திற்கு கொண்டல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.