தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்க்ளில் மிக முக்கியமானவர் விஜய். இவருக்கு என்று லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக தான் காத்திருக்கின்றார். விஜய் மட்டுமில்லை அவருடைய ரசிகர்களும் தான்.
இந்நிலையில் இன்று மகேஷ் பாபு அவர்க்ளுக்கு பிறந்தநாள். அதற்காக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது மகேஷ்பாபு க்ரீன் சேலன்ஜ் என்று ஒன்றை தொடங்கியுள்ளார், அவை மரம் நடுதல்.
அவர் மரம் நட்டதோட, விஜய், ஸ்ருதி, ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோரும் இதை செய்யுங்கள் என்று சவால் விட்டுள்ளார், இதை தளபதி செய்வாரா? பார்ப்போம்.