தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்டை படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் ஒரு வேளை நடிக்க வராவிட்டால் ஒளிப்பதிவாளராக ஆகி இருப்பேன் என கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் நடுக்காட்டில் சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மோகனன் அங்கு மரத்தின் மீது சிறுத்தை ஒன்று படித்துக் கொண்டிருப்பதை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த போட்டோவை கேமராவில் காட்ட இதனை பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர்.
View this post on Instagram