சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.
இதனை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகை மாளவிகா தனது ஹாட் புகைப்படங்களை தொடர்ந்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது பதிவிட்டு வருவது அவரது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே மாறியுள்ளது.
#MalavikaMohanan pic.twitter.com/qVCeJ5IrqT
— Actress fan (@actress_fanpage) October 25, 2020