தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.