தமிழ் திரையுலகின் சமீபத்திய சென்சேஷன் மாளவிகா மோகனன். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.
அதற்கெல்லாம் காரணம் இவரின் போட்டோஷுட் தான் என்றால் மிகையல்ல. இந்நிலையில் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
பல பிரபலங்கள் தங்கள் அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்தனர்.
இதில் நடிகை மாளவிகாவும் தன் அம்மாவின் புகைப்படத்தை பகிர, அது தான் தற்போது செம்ம வைரல்…
#MalavikaMohanan with her Mom during #Master Audio Launch! #HappyMothersDay pic.twitter.com/j7ne0i5gvv
— Malavika Mohanan (@MalavikaM_Fans) May 10, 2020