நடிகர் பிரகாஷ் ராஜ் இந்தியா அளவில் புகழ் பெற்ற நடிகராக திகழ்பவர். இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் கலக்கியுள்ளார்.
கடைசியாக தமிழில் அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அண்ணாத்த, தலைவி, அகினி சிறகுகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த டிஸ்கவரி சேனலின் பிரபல நிகழ்ச்சியான ‘மேன் vs வைல்ட்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த வகையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜும் தற்போது டிஸ்கவரி சேனலில் ‘வைல்ட் கர்நாடகா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் அந்நிகச்சியின் ப்ரோமோ விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
A meaningful journey..to have been a voice of nature #WildKarnataka, painstakingly made, showcases India’s wildlife in way that has never been done before. Proud to have narrated in Tamil & Telugu languages @DiscoveryIn @DiscoveryPlusIn @wildkarnataka @kalyanvarma @amoghavarsha pic.twitter.com/LSTNthkHRc
— Prakash Raj (@prakashraaj) May 26, 2020