Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேலவன் ஸ்டோர்ஸில் செம கலக்கலாக கணவருடன் ஷாப்பிங் செய்த மணிமேகலை – செம லூட்டி!

Manimegalai Shopping at Velavan Stores

வேலவன் ஸ்டோர்ஸில் செம கலக்கலாக கணவருடன் ஷாப்பிங் செய்துள்ளார் மணிமேகலை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள், ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

தூத்துக்குடி மக்களின் மனதை கவர்ந்த வேலவன் ஸ்டோர்ஸ் தற்போது சென்னையில் உள்ள தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு மாடி தளத்துடன் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கடையில் விஜய் டிவி பிரபலங்களான வனிதா, சிவாங்கி, குக் வித் கோமாளி புகழ், பாலா, ஜாக்லின் மற்றும் பலர் ஷாப்பிங் செய்தனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது விஜய் டிவி தொகுப்பாளினியாக வலம் வரும் மணிமேகலை தன்னுடைய கணவர் உசைன்னுடன் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் கலக்கலாக ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

ஆடைகள் முதல் ஆபரணங்களை வரை அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் இந்த கடையில் கிடைப்பதாகவும் நம்முடைய பட்ஜெட்டிற்கு ஏற்றாறபோல சிறந்த தரமான உடைகள் இருப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதோ பாருங்க