Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வொண்டர் வுமன் ஸ்டைலில் மஞ்சு வாரியர்… வைரலாகும் புகைப்படம்

Manju Warrier stunning photoshoot

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. வொண்டர் வுமன் தீமில் வேட்டை நாயுடன் கெத்தாக போஸ் கொடுத்து நிற்கும் அந்த புகைப்படம், பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.