தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமயமாக வலம் வருபவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
மருத்துவராகப் பணியாற்றி வரும் இவர் பல படங்களில் பணியாற்றிய ரஜினிக்கு எந்திரன் படத்தில் டூப் போட்டுள்ளார். மனோஜ் பாரதிராஜா அவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
தற்போது முதல் முறையாக இவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகள் பல என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.