பெண்களுக்கு மஞ்சட்டி பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கவல்லது.
மஞ்சட்டியில் அழர்ச்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. பெண்களுக்கு பல ஹார்மோன் பிரச்சனைகள் வருவதை மஞ்சட்டி மூலம் தடுக்கிறது.pcod பிரச்சனை உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருக்கும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி ஹார்மோன் உற்பத்தியை சீராக்கும்.
உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும் போது மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் மஞ்சிஷ்டாவுடன் திரிபலா சேர்த்து சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலம் குறைந்து மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் ரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலிக்கு மருந்தாக இருக்கிறது. மேலும் முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி முக சுருக்கங்களை நீக்கி முகப்பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
குறிப்பாக மாதவிடாய்க்கு பிறகு ஏற்படும் இருதய வலிக்கு மருந்தாக மஞ்சிஷ்டா இருக்கிறது.