தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
பாடல்கள் வெளியான நாள் முதல் இன்று வரை எந்தெந்த பாடல்கள் எவ்வளவு பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பதை இப்போது பார்ப்போம் வாங்க
குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ – 71 மில்லியன் பார்வையாளர்கள்
பொளக்கட்டும் பரபர லிரிக் வீடியோ – 6.5 மில்லியன் பார்வையாளர்கள்
வாத்தி கம்மிங் லிரிக் வீடியோ – 75 மில்லியன் பார்வையாளர்கள்
அந்த கண்ண பார்த்தாக்கா லிரிக் வீடியோ – 11 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது.