தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சேவியர் பிரிட்டோ மற்றும் 7 ஸ்கிரீன் தயாரித்து வெளியிடவுள்ளது.
கொரானா காரணமாக தள்ளிப்போய் வுள்ள இப்படத்தின் ரிலீஸ் கூடிய விரைவில் கொரானா தாக்கம் குறைந்த பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் மாளவிகா மோகனன்
பிறந்தநாள் அன்று சப்ரைச்சாக லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிலையில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ள ஸ்டண்ட் சில்வா சமீபத்தில் அளித்த பேட்டியில் : இப்படத்தில் மொத்தம் 6 சண்டை காட்சிகள் உள்ளன. அனைத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறார் தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு விடம் இருந்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.