மாஸ்டர் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் தாண்டி திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் படத்தை வாங்க ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தை அமேசானில் தியேட்டர் ரிலிஸிற்கு பின்பே ஒளிப்பரப்ப விற்றுள்ளார்களாம்.
ஆனால், பிகில் படம் ரூ 14 கோடிக்கு விலைக்கு செல்ல, மாஸ்டர் படம் ரூ 15 கோடிக்கு தான் விலைக்கு சென்றுள்ளதாம்.
இதற்கு முக்கிய காரணம் படத்தின் பட்ஜெட் தாம், குறைந்த பட்ஜெட் என்பதால் இவ்வளவு குறைவாக விற்றுள்ளதாக கூறப்படுகிறது.