விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக விஜய்யின் திரைப்பயணத்தில் வேறு விதமாக இருக்கும் என்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து விஜய்யின் மாஸான பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது என வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
இதனை குறித்து விசாரித்ததில் இது மாஸ்டர் படத்தின் காட்சி இல்லை. மேலும் இப்படிப்பட்ட காட்சியை நாங்கள் எடுக்கவே இல்லை என்று பட குழுவினர் கூறியதாக தெரிவிக்கின்றனர்.
இதோ அந்த வீடியோ…
Master scene leaked😅😅 Iyyooo🤣🤣 #Valimai #Master #Thala #ThalapathyVijay pic.twitter.com/gV7p9gL3cq
— Thala_editzz_official (@Naveen82063723) June 4, 2020