தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை பார்க்க பல லட்ச ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க இதில் ஒரு முக்கியமான ரோலில் ஆண்ட்ரியா நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், எனக்கு வெறித்தனம் பாடல் விஜய் சார் தான் பாடினார் என்பதே தெரியாது.
அதை நான் அவரிடமே சொன்னேன், உடனே ஏன்மா நீயெல்லாம் தமிழ்நாட்ல தான் இருக்கியா? என கிண்டல் செய்தார் என ஆண்ட்ரியா செம்ம ஜாலியாக கூறியுள்ளார்.